Thursday, January 19th, 2017
tna-colombo-1

மீளமுடியாத நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு

கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை காற்றில் பறக்க விட்டு கானல்நீரை தேடி ஓடிக்கொண்டிருக்கின்றோம் என ஈரோஸ் தலைவர் பாலகுமாரன் இறுதிக்கட்ட போரின் போது முள்ளிவாய்க்காலில் வைத்து ஆதங்கப்பட்டதாக அண்மையில் ஒரு நண்பர் ...
batti-ga

ஒரு மாவட்ட அரசாங்க அதிபரை மாற்றும் பலம் கூட தமிழர் தரப்பிடம் கிடையாது- இரா.துரைரத்தினம்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மீது தொடர்ச்சியாக பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகிறது, அவர் 2015ல் செய்த நிதி மோசடிகள் விசாரணைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்திருக்கிறதே, அப்படியானவரை ...
batti-ga

முஸ்லீம் அரசியல் தலைமைகளிடம் சம்பந்தன் பாடம் கற்க வேண்டும்- இரா.துரைரத்தினம்.

கடந்த வாரத்தில் வெளிவந்த சில செய்திகளை பார்த்த போது தமிழ் அரசியல் தலைமைகள் முஸ்லீம் அரசியல் தலைமைகளிடம் எவ்வளவோ கற்றுக்கொள்ள வேண்டும் என தோன்றியது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ...
mendis

சித்திரவதைகளில் அமெரிக்க உளவுத்துறையை மிஞ்சி விட்ட இலங்கையின் புலனாய்வுத்துறை அதிகாரி சிசிர மென்டிஸ்

உலகில் சித்திரவதையாளர்களின் சூத்திரதாரி என வர்ணிக்கப்படுபவர் ஜேம்ஸ் எல்மெர் மிச்சேல். அமெரிக்க விமானப்படையில் பணியாற்றிய அவர் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏக்கு சித்திரவதை பொறிமுறையை உருவாக்கி கொடுத்திருந்தார். அமெரிக்க அரசு ...
bikku

அரச இலை அலங்கார ஆடையால் முஸ்லிம் வியாபாரியை அச்சுறுத்திய அடாவடி பிக்கு சுமணதேரர். VIDEO

மட்டக்களப்பு நகரில் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் புடவை கடை வைத்திருக்கும் கடைக்காரரை மட்டக்களப்பில் அடாவடி பிக்கு என பெயர் பெற்ற மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணதேரர் அச்சுறுத்தி பொலிஸ் ...
254a4718-003

இலங்கையில் கல்வித்துறையில் முன்னணியில் திகழ்பவர்கள் முஸ்லீம்களே என்பதற்கு எடுத்து காட்டாக BCAS Campus.

இலங்கையின் முதற்தர தனியார் உயர்கல்வி நிறுவனமான  BCAS Campus  நடாத்திய வருடாந்த பட்டமளிப்பு விழா கடந்த 30.11.2016ம் திகதியன்று கொழும்பில் மிக விமரிசையாக இடம்பெற்றது. மகிந்த ராஜபக்ஸ தாமரைத் தடாக ...
uduthurai-maveerar-11

வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் பொதுமக்களால் நடத்தப்பட்ட மாவீரர்நாள் அகவணக்க நிகழ்வு Photos

வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாவீரர்நாள் அகவணக்க நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடத்தப்பட்டது. எந்தவித அரசியல் பின்புலமும் இன்றி அரசியல்வாதிகள் எவரும் சமூகமளிக்காத நிலையில் அப்பகுதி பொதுமக்களால் ...
maveer

கடைசித்தமிழன் இறுதிமூச்சு இருக்கும் வரை எங்கள் கண்மணிகளின் நினைவிருக்கும்.- தமிழ்ப்பொடியன். Video

கந்தகப்பூக்கள்!!!! எங்கே? என் பிள்ளையென ஏங்கும் ஒரு தாயின் உள்ளம். எங்கே? என் அண்ணா என விம்மும் ஒரு தங்கையின் மனசு. எங்கே? என் அக்கா என சத்தமாய்க்கேட்கிறான் ஒரு தம்பி. இதையெல்லாம் பார்த்தும் ..... உள்ளுக்குள் மட்டுமே அழுகிறான் ...
bikku

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியின் கடந்த கால அட்டகாசங்கள் ( வீடியோ)

கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவில் உள்ள கச்சக்கொடி பகுதியில் சட்டவிரோத சிங்கள குடியேற்றத்தை தடுக்க சென்ற பிரதேச செயலாளர், கிராமசேவை உத்தியோகத்தர்கள், மற்றும் காணி உத்தியோகத்தர்களை ...
vicki-national-flag

புலிக்கொடி ஏற்றமாட்டேன் – லண்டனில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மறுப்பு

லண்டன் கிங்ஸ்ரன் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களுக்கிடையிலான இரட்டை நகர் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக லண்டன் வந்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நாளை ஞாயிற்றுக்கிழமை லண்டன் ஹரோ ரெய்னர்ஸ் லேனில் ...
maiththiri

சிங்கள முஸ்லீம் அரசியல் தலைமைகள் மக்களின் பின்னால் செல்கின்றனர். ஆனால் தமிழ் தலைமைகள்?- ராம்

முப்பத்தி எட்டு ஆண்டுகள் கடந்தும் நினைவில் நீங்காது நிலைத்து நிற்கும் நிகழ்வுகள் மகிழ்ச்சியை, மன ஆதங்கத்தை கலந்து தரும் தருணத்து பதிவு இது. கல்வியின் உச்ச நுழைவாயிலான பட்டம் ...
vicki-national-flag

மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவரின் லண்டன் பயணமே இந்த சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. வடக்கு மாகாண சபைக்கு அறிவிக்காமல் - அதன் அனுமதி பெறாமல் யாழ்ப்பாண ...
vicki-national-flag

முதலமைச்சர் விக்னேஸ்வரன் லண்டனில் விடுதலைப்புலிகளையும் மக்களையும் தனித்தனியாக சந்திக்கிறார்.

வட மாகாண முதலமைச்சர் மாண்புமிகு நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் லண்டனில் விடுதலைப்புலிகளையும் பொதுமக்களையும் தனித்தனியாக சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக லண்டனில் உள்ள விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். தமிழினத்திற்கு தலைமை தாங்கி போராட்டத்தை ...
gamage

ஈ.பி.டி.பியும் இராணுவமும் கடத்தி சென்ற ஊடகவியலாளர். இராமச்சந்திரன் எங்கே? – ஐ.நாவில் சிங்கள ஊடகவியலாளர் கமகே கேள்வி

இராணுவத்தினரின் ஒத்தாசையுடன் ஈ.பி.டி.பி செய்த சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பாக கட்டுரை எழுதியதற்காக ஊடகவியலாளர் இராமச்சந்திரன் கடத்தி செல்லப்பட்டார். அவரின் கடத்தலுக்கு இராணுவமும் ஈ.பி.டி.பியும் பதில் சொல்ல வேண்டும் ...
gamage

WAITING FOR JUSTICE: DISAPPEARANCES & ATTACKS ON MEDIA IN SRI LANKA- FREDDY GAMAGE

( Freddy Gamage and Sandya Ekneligoda at a side event on 20 Sep 2016 at UNHRC ©s.deshapriya) Dear solidarity friends, you all ...
fr2-1

தம்பி பிரபாகரன் இருந்திருந்தால்… கண்கலங்கிய மாவை

உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் தலைநகர் பரிசில் நடத்திய உலக தமிழ் பண்பாட்டு மகாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மீது பிரான்ஸில் உள்ள சிலர் நச்சுவாயு கலந்த கண்ணீர்ப்புகை ...
kokkaddi_thanthonreesvarar

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தை கேவலப்படுத்திய தமிழ் மக்கள் பேரவை

கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோவிலை புதிதாக உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை கேவலப்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய உற்சவம் ...
fr2-1

பிரான்ஸில் தமிழ் பண்பாட்டு மகாநாட்டில் கலந்து கொண்ட பொதுமக்கள் மீது நச்சுவாயு கலந்த கண்ணீர்புகை பிரயோகம். Video, Photos

உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் தலைநகர் பரிசில் நடத்திய உலக தமிழ் பண்பாட்டு மகாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மீது பிரான்ஸில் உள்ள சிலர் நச்சுவாயு கலந்த கண்ணீர்ப்புகை ...

 More »

சிறப்புச் செய்திகள்

tna-colombo-1

மீளமுடியாத நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு [January 7, 2017]

கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை காற்றில் பறக்க விட்டு கானல்நீரை தேடி ஓடிக்கொண்டிருக்கின்றோம் ...
batti-ga

ஒரு மாவட்ட அரசாங்க அதிபரை மாற்றும் பலம் கூட தமிழர் தரப்பிடம் கிடையாது- இரா.துரைரத்தினம் [December 31, 2016]

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மீது தொடர்ச்சியாக பல குற்றச்சாட்டுகள் ...

கட்டுரைகள்

tna_manifest

இனப்பிரச்சினையை தீர்க்கவில்லை என்றால் பாராளுமன்றம் வரமாட்டோம் என சபதம் எடுத்த சம்பந்தன். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் – அங்கம் 10. [January 9, 2017]

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் விஞ்ஞாபனம் கொழும்பில் உள்ள ...
tna-in-mou-01

கொழும்பில் நான்கு தமிழ் கட்சிகள் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்- தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் – அங்கம் 09 [December 31, 2016]

பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடந்த கூட்டத்தை தொடர்ந்து தொடர்ச்சியாக கொள்ளுப்பிட்டியில் ...

சொன்னாலும் குற்றம்

batti-bikku-with-ga

அடாவடி பிக்கு மட்டக்களப்பு கச்சேரியில் தன் காதலியை சந்தித்தார். ( வீடியோ) [November 17, 2016]

அடாவடி நடவடிக்கைகளி;ல் ஈடுபட்டு வரும் மட்டக்களப்பு மங்களராமய விகாரை பிக்கு ...

நிகழ்வுகள்

img_8865

சுவிஸ் செம்மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சூரன்போர். Video [November 6, 2016]

சுவிட்சர்லாந்து செம்மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி விரதம் ஆறுநாட்களும் நடைபெற்று ...
vallipuram-3

யாழ். வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு அலைமோதிய பக்தர் கூட்டம் [October 16, 2016]

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு  ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் சமுத்திரத் ...

இந்தியச் செய்திகள்

ipkf2

29ஆண்டுகளுக்கு முதல் இதேதினத்தில் ஈழத்தமிழர்கள் மீது போரை தொடுத்த இந்திய இராணுவம்- [October 10, 2016]

இந்தியாவுக்கும் ஈழத்துக்கும் போர் மூண்டு இன்றுடன் 29 ஆண்டுகள் கழிகின்றன. ...
kollam_fire_4__large

கேரள ஆலயத்தில் வெடி விபத்து: 100க்கும் அதிகமானவர்கள் பலி [April 10, 2016]

கேரளாவிலுள்ள இந்து ஆலயத் திருவிழா ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ...

ஐரோப்பிய செய்திகள்

rassia

பிரான்ஸையும் பிரிதானியாவையும் ஆட்டம் காட்டிய ரஷ்யா- ஹைதர் அலி. [October 22, 2016]

சிரியாவுக்கு போர் கப்பலை அனுப்புவதாக கூறி, ரஷ்யாவின் 6 போர் ...
france

பிரான்ஸ் நீஸ் நகரில் தாக்குதல் நடத்தியவர் துனிசியாவை பூர்வீகமாக கொண்ட இஸ்லாமிய பயங்கரவாதி. [July 15, 2016]

பிரான்ஸ் நீஸ் நகரில் மக்கள் கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தி ...

அமெரிக்க கனேடிய செய்திகள்

mecsico

மெக்சிகோ நீதிமன்றத்தில் நீதிபதிகள் அடிதடி சண்டை. பெரும் பரபரப்பு. [August 31, 2013]

மெக்சிகோ நாட்டில், வழக்கு விசாரணையின்போது, நீதிபதி ஒருவர், மற்றொரு நீதிபதியை ...
smokeap

அமெரிக்க குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சவுதியிலிருந்து சென்ற முஸ்லீம் நபர் [April 16, 2013]

அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...

தென்னாசிய செய்திகள்

_72087233_j8q57l26

பங்களாதேஷில் பொதுத்தேர்தல் -6பேர் பலி-136 வாக்குசாவடிகளுக்கு தீ. [January 5, 2014]

எதிர்க்கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், பங்களாதேஷில் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் கடும் வன்முறைகளுக்கு ...
011

120 நாய்களை கொண்டு, தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற, வடகொரிய அதிபர். [January 4, 2014]

வட கொரியா அதிபர் கிம் ஜாங் யுன்னின் மாமாவான ஜாங் ...

ஆசிய பசுபிக் செய்திகள்

australian-passport_

கடவுச்சீட்டு இன்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம்- ஒஸ்ரேலியாவில் புதிய திட்டம். [October 29, 2015]

கடவுச்சீட்டு - இல்லாமல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் அதி நவீன ...
indonisia

அண்ட்ரூ ஷான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகியோரின் இறுதி மனுவையும் நீதிமன்றம் நிராகரிப்பு [April 6, 2015]

மரண தண்டனை விதிக்கப்பட்ட இரு ஒஸ்ரேலிய பிரஜைகளின் இறுதிக் கட்ட ...

மத்திய கிழக்கு செய்திகள்

saudi-arabien2

தாயை அடித்த மகனுக்கு 2400 சவுக்கடி கொடுத்து பல்லை உடைக்க உத்தரவு! [February 24, 2014]

சவுதியில் தாயை தாக்கிய மகனுக்கு 2400 சவுக்கடி மற்றும் மகனின் ...
Egypt's Islamist President-elect Mohamed Mursi delivers a speech while surrounded by his body guards in Cairo's Tahrir Square

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகை- ஜனாதிபதி மூர்சி பின்கதவால் தப்பி ஓட்டம் [December 6, 2012]

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...

ஆபிரிக்கச் செய்திகள்

ivery

ஐவரிகோஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கும் சர்வதேச நீதிமன்றம் பிடிஆணை [November 23, 2012]

சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது.  2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
blast

நைஜீரியாவில் பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள்! [May 9, 2012]

நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது. அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...

பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்

LTTE-Logo_eelam

சம்பந்தன் மட்டுமல்ல விடுதலைப்புலிகளும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டிருந்தனர் [September 28, 2013]

வடமாகாணசபை தேர்தலுக்கு முன்னரும் தேர்தல் முடிந்த பின்னரும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு மாகாணசபையை ஏற்றுக்கொண்டது தவறு என புலம்பெயர் தமிழர்கள் சிலரும் தமிழகத்தில் உள்ள ...