Saturday, May 25th, 2013
1

வாகன இலக்க தகடு ஒன்று ஒரு இலட்சத்து 35ஆயிரம் பிறாங்கிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது

செங்காளன் மாநிலத்தில்  SG 1 என்ற கார் இலக்க தகடு ஒரு இலட்சத்து 35ஆயிரம் பிறங்கிற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  சுவிட்சர்லாந்தில் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள வாகனங்கள் அந்த ...
st margerthen

சுவிஸ் சென்மார்க்ரேதன் பகுதியில் வயோதிப தம்பதிகள் சுட்டுக்கொலை

சென்காளன் மாநிலத்தில் சென் மார்க்ரேதன் என்ற இடத்தில் நேற்று மாலை 5.40மணியளவில் வயோதிப தம்பதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.  அவர்களின் கார் தரிப்பிடத்தில் சுடப்பட்டிருக்கின்றனர்.  74வயதுடைய கணவர் சம்பவ இடத்திலேயே ...
trinken

மூக்கு முட்ட குடித்த சிறுமிகள் கோமா நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை

சுவிஸ் பாசல் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 18வயதுக்கு குறைந்த 3பெண்கள் அதிக மது அருந்தியதால் கோமா மயக்க நிலை அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர்.  பாசல் மாநிலத்தை ...
Tunal

சுவிஸ் ஏ3 நெடுஞ்சாலை சுரங்க பாதையில் வாகன விபத்து 17கிலோ மீற்றருக்கு வாகன நெரிசல்

இன்று காலையில் ஏ 3 நெடுஞ்சாலையில் உள்ள சுரங்கவழி பாதையில் ஏற்பட்ட கார் விபத்தினால் அப்பாதையில் 17கிலோ மீற்றர் தூரத்திற்கு வாகன நெரிசல் காணப்படுவதாக போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்துள்ளனர். சூரிச் ...
heathrow

கடும் பனிப்பொழிவு- லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் 20 வீதமான விமான சேவைகள் ரத்து

கடந்த இரண்டு தினங்களாக லண்டனில் வீசிய கடும் பனி பொழிவு காரணமாக இன்று ஹீத்ரோ விமான நிலையத்தில் 20வீதமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சில சேவைகள் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டதாகவும் ...
london helicopter 3

மத்திய லண்டனில் உலங்குவானூர்தி விபத்து- பயங்கரவாதிகளின் வேலையா?

மத்திய லண்டனில் வொக்ஸ்ஹால், தொடரூந்து நிலையத்திற்கு அருகில் இன்று காலை 8.00 மணியளவில் இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தில் விமானி உட்பட இருவர் பலியாகியதுடன் 11பேர் காயமடைந்துள்ளனர்.  தொடரூந்து நிலையத்துக்கு ...
kurdish

பாரிஸ் நகரில் குர்திஷ் விடுதலை இயக்க பெண் போராளிகள் மூவர் சுட்டுக்கொலை

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று அதிகாலை குர்திஷ் விடுதலை இயக்க பெண் போராளிகள் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.  பாரிசில் இன்று அதிகாலை சுட்டுக் கொலைப்பட்ட குர்திஷ் விடுதலை இயக்க பெண் ...
Zugcrash-Neuhausen-

சுவிஸ் நொயகௌசனில் இரு பயணிகள் தொடருந்து நேர் எதிரே மோதின- 17பயணிகள் காயம் !

சுவிட்சர்லாந்தின் வடக்கு பிரதேசமான சௌகௌசன் மாநிலத்தில் உள்ள நொயகௌசன் என்ற இடத்தில் இரு பயணிகள் தொடருந்துகள் நேர் எதிரே ஒன்றுடன் ஒன்று மோதியதால் 17 பயணிகள் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் ...
gottard

சுவிஸ் கோத்தாட் சுரங்கப்பாதையில் தீவிபத்து- 38 சிறுவர்கள் உட்பட 45பேர் காப்பாற்றப்பட்டனர்

சுவிஸ் கோத்தாட் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட தீவிபத்திலிருந்து 38 சிறுவர்கள் உட்பட 45 பிரயாணிகள் இன்று காப்பாற்றப்பட்டனர்.  பெல்ஜியத்திலிருந்து இத்தாலிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து
airfrance

49 ஈரோ கொடுத்து ஐரோப்பாவிற்குள் பயணம் செய்யலாம்- எயர் பிரான்ஸின் அதிரடி அறிவிப்பு!

பிரான்சின் எயர் பிரான்ஸ் விமான நிறுவனம் இன்று அதிரடியாக விலைக்குறைப்பு ஒன்றை அறிவித்துள்ளது.  ஏற்கனவே குறைந்த விலையில் பயணங்களை நடத்தி வரும் விமான நிறுவனங்களிற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ...
House explose

சுவிஸ் பிறிபேர்க்கில் குண்டுவெடிப்பு- மூவர் மீட்பு- 7மணிநேரமாக எரியும் வீட்டினுள் சிக்கியுள்ள பெண்

சுவிட்சர்லாந்தின் பிறிபேர்க் மாநிலத்தில் மர்சென்ஸ் என்ற இடத்தில் வீடு ஒன்றில் இன்று அதிகாலை குண்டு ஒன்று வெடித்ததால் அவ்வீடு தீப்பற்றிக் கொண்டது. அந்த வீட்டில் தாய் தகப்பன் மற்றும் ...
valais

சுவிஸ் வைலஸ் மாநிலத்தில் உணவுவிடுதியில் துப்பாக்கி சூடு- பெண்கள் மூவர் பலி!

சுவிட்சர்லாந்து வலைஸ் மாநிலத்தில் உள்ள டைல்லொன் என்ற கிராமத்தில் நேற்றிரவு 8.50மணியளவில் உணவு விடுதி ஒன்றில் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவர் ...
maurer

ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தங்களை அனுமதிக்க முடியாது- சுவிஸின் புதிய ஜனாதிபதி !

சுவிட்சர்லாந்தில் அரசுத்தலைவராக தெரிவான வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சியை சேர்ந்த ஊலி மௌரர் பதவி ஏற்றுக்கொண்ட பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தங்களுக்கு சுவிட்சர்லாந்து கட்டுப்பாடாது ...
Merishausen-VU-H4

அதிகாலையில் மதுபோதையில் காரை செலுத்தி சென்று மரத்தில் மோதிய சுவிஸ் பெண்

அதிக மதுபோதையில் காரைச்செலுத்தி சென்ற 23வயதுடைய சுவிஸ் பெண் மரத்தில் மோதியதால் கார் சேதமடைந்தது. காரை செலுத்திய பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது. சுவிஸ் மெரிசௌசென் என்ற இடத்தில் இன்று அதிகாலை ...
fiat-panda-monster-truck-1

பனிக்கட்டி குவியல்களுக்குள்ளும் இலகுவாக ஓடும் புதிய கார்

பனிகட்டி நிறைந்திருக்கும் பிரதேசங்களில் பிரயாணம் செய்யக் கூடிய பியட் பன்டா ரக கார் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. உழவு இயந்திரங்களுக்கு பொருத்தப்படும் பெரிய நான்கு சில்லுகள் பொருத்தப்பட்ட இந்த சிறிய ...
bus in ice

சுவிஸில் 15மீற்றருக்கு பனிக்கட்டிகள்- பிரான்ஸிலிருந்து 2தொன் பனிக்கட்டியை சுமந்து வந்த பேருந்து

சுவிட்சர்லாந்தில் கடந்த இரவு தாழ்ந்த பகுதிகளில் 15மீற்றர் பனிப்பொழிவு காணப்பட்டதாகவும் அல்ப்ஸ் மலைப்பகுதியில் 30 சென்ரிமீற்றருக்கு பனிக்கட்டி காணப்படுவதாகவும் காலநிலை அவதான
german airport

ஜேர்மன் விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்தம்

பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் வேலைநிறுத்ததால் ஜேர்மன் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விமான சேவைகள் தாமதமடைந்துள்ளதுடன் சில சேவைகள் இரத்து
train

சுவிஸ் ரயிலில் இளம்பெண் மீது பாலியல் பலாத்காரம் புரிந்த சோமாலிய அகதி !

சுவிட்சர்லாந்து விஸ்ப் என்ற இடத்திலிருந்து தூண் என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்த ரயிலில் பயணம் செய்த சுவிஸ் நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவரை சோமாலிய நாட்டை சேர்ந்த ...

 More »

Page 1 of 1512345...10...Last »

சுவிஸ் சென் மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலய தேர்த்திருவிழா

சுவிட்சர்லாந்தின் செங்காலன் மாநிலத்தில் உள்ள சென் மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று முற்பகல் நடைபெற்றது.  வசந்த மண்டப பூசைகளை அடுத்து தேர்வீதி உலா வந்தது. பக்தர்கள் காவடி கற்பூரச்சட்டி எடுத்தும் மேலும்

அமெரிக்க அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்கிறது சிறிலங்கா அரசாங்கம்

அமெரிக்க தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலையில் பொது தகவல் மற்றும் மேலும்

யானை குழப்பம் விளைவித்ததில் 24 பேர் காயம்

பதுளை முதியாங்கனை ரஜமஹாவிஹாரை பெரஹரவில் பயணித்த யானைகளில் ஒன்று குழப்பம் விளைவித்ததில் காயமடைந்த 24 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பதுளை பொலிஸார் தெரிவித்தனர். சிறுவர்கள் மற்றும் பெண்கள் 14 பேர் உட்பட 24 பேரே மேலும்

சோம்பிஸ் முகமூடிகளை இறக்குமதி செய்தது யார்?'

வெசாக் கொண்டாட்டத்தின் போது 'சோம்பிஸ்' முகமூடிகளை இறக்குமதி செய்தது யார்? என்று அரசாங்கம் விசாரணைகளை நடத்தவேண்டும் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.   வெசாக் புத்த தர்மத்தின் உண்மையை உணர்த்திநிற்கின்ற நிலையில், மேலும்

மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்த சிலை வைப்பது எந்த வகையில் நியாயம் ?

மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயில் நெடுஞ்சாலையோரத்தில் புத்தர் சிலை நிறுவுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்து நகர மக்கள் பலரும் தமது கவலையை வெளியிட்டுள்ளார்கள். மட்டக்களப்பு நகரிலுள்ள மங்களராமய விகாரையின் விகாராதிபதியினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கையின் பேரில் மேலும்

முஸ்லீம்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மாடு வெட்டுக்கிறார்கள்

மாடு வெட்டுவதை கண்டித்து இன்று கண்டி தலதா மாளிகைக்கு அருகில் புத்த பிக்கு ஒருவர் தீக்குளித்ததாக தினக்கதிரில் செய்தி வெளியானதை பார்த்த நேயர் ஒருவர் இந்த படத்தையும் அனுப்பி வைத்ததுடன் ஏன் சிங்களவர்கள் மாடு மேலும்

வைகாசி விசாக பூரணை தினத்தில் காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைகாசி சடங்கு

வைகாசி விசாக பூரணை தினத்தில் காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் வருடாந்த வைகாசிச்சடங்கு உற்சவத்தின் பிரதான வெள்ளிக்கிமை பூஜை இன்று 24ம்திகதி வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தில் ஊர்சுற்றுக்காவியம் பாடப்பட்டு ஆலய தல மேலும்

முஸ்லீம்கள் மாடுவெட்டுவதை கண்டித்து தலதாமாளிகைக்கு அருகில் புத்தபிக்கு தீக்குளிப்பு

பௌத்த மதத்தை பெரும்பான்மையாக கொண்ட இலங்கையில் முஸ்லீம்கள் மாடுகளை வெட்டுவதை கண்டித்து வெசாக் தினமான இன்று கண்டி புனித தலதா மாளிகைக்கு அருகில் பௌத்த பிக்கு ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். முஸ்லீம்களின் மேலும்

மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க மாட்டேன்- கோத்தா அகங்காரம்

மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கக் கூடாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  கொழும்பிலிருந்து வெளிவரும் டெயிலிமிரர் ஆங்கில பத்திரிகைக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக மாகாணசபைகளுக்கு காவல்துறை மேலும்

காணி சுவீகரிப்பு பற்றி ஐ.நா. கேள்வி கேட்க கூடாது என பாதுகாப்பு செயலாளர் கூறுகிறார்

தேசியப்பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்புடன் எவ்விதமான இணக்கங்களையும் ஏற்படுத்தி கொள்ள முடியாது என சிறிலங்கா அரசாங்கம் ஐ.நாவுக்கு அறிவித்துள்ளது.   பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை விரிவுப்படுத்துவதற்காக 3 ஆயிரம் ஏக்கர் மேலும்

பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்

razeek

பேசப்போன செழியனை சுட்டுக்கொன்ற புலிகள்- பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்-14 இரா.துரைரத்தினம் [November 25, 2012]

இலங்கையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிறிலங்கா படைகள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள், நெருக்குதல்களின் மத்தியில் மட்டுமன்றி தமிழ் இயக்கங்கள், உட்பட

இணைப்புக்கள்

சொன்னாலும் குற்றம்

pillaiyan and mahinda

மகிந்தவுக்கு பிள்ளையான் ஆலோசகர்..ஹா…ஹா.. [September 18, 2012]

செங்கலடி கறுப்பு பாலத்தில வண்டில நிப்பாட்டிப்போட்டு கரத்தகார வேலண்ண தன்ர ...

சிறப்புச் செய்திகள்

SAM_0039

இறுதியுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கு வவுனியாவில் கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி [May 18, 2013]

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் உயிர் நீத்த பொதுமக்களின் 4 ஆம் ...
Eravur 1

மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மக்களின் காணி அபகரிப்புக்கு முஸ்லிம் நாடுகள் நிதியுதவி! [May 9, 2013]

மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மக்களின் காணிகளை முஸ்லிம் நாடுகளின் நிதியுதவியைக் ...

கட்டுரைகள்

Eravur

பள்ளிவாசல்களில் படுகொலை நடத்தியவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் [May 12, 2013]

வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இன சுத்திகரிப்பு செய்தது தவறு என்பதை ...
tamilnadu parliment

தமிழ்நாட்டில் வேலைக்காரியுடன் மட்டும் தான் தமிழில் பேசுகிறார்கள்- நக்கீரன் [May 7, 2013]

புலம்பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? வீழுமா என்ற கேள்வி நீண்ட ...

நிகழ்வுகள்

DSCF2200

சுவிஸ் சென் மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலய தேர்த்திருவிழா [May 25, 2013]

சுவிட்சர்லாந்தின் செங்காலன் மாநிலத்தில் உள்ள சென் மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலய ...
25

பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டு. எல்லைக்கிராமத்தில் இலவச வகுப்பு [May 23, 2013]

பிரான்ஸில் உள்ள பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ...

இந்தியச் செய்திகள்

India 1

இந்திய எல்லைப்பகுதியில் சீன இராணுவம் அத்துமீறல் [April 24, 2013]

இந்திய எல்லைப் பகுதியில், சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த பிரச்னைக்குத் ...
evks-puthiyatalaimurai1

புதிய தலைமுறை தொலைகட்சி நிறுவன தலைவர் மீது சிபிஐ விசாரணை [April 4, 2013]

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுத்து சென்ற ...

ஐரோப்பிய செய்திகள்

1

வாகன இலக்க தகடு ஒன்று ஒரு இலட்சத்து 35ஆயிரம் பிறாங்கிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது [February 21, 2013]

செங்காளன் மாநிலத்தில்  SG 1 என்ற கார் இலக்க தகடு ...
st margerthen

சுவிஸ் சென்மார்க்ரேதன் பகுதியில் வயோதிப தம்பதிகள் சுட்டுக்கொலை [January 29, 2013]

சென்காளன் மாநிலத்தில் சென் மார்க்ரேதன் என்ற இடத்தில் நேற்று மாலை ...

அமெரிக்க கனேடிய செய்திகள்

smokeap

அமெரிக்க குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சவுதியிலிருந்து சென்ற முஸ்லீம் நபர் [April 16, 2013]

அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...
bresil

பிரேசிலில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். [March 14, 2013]

பிரேசிலில் பாரா மாகாணத்தில், அமேசான் நதிக்கரையில் நீர் மின்நிலையம் ஒன்று ...

தென்னாசிய செய்திகள்

afkan women police

அமெரிக்க இராணுவ ஆலோசகரை சுட்டுக்கொன்ற ஆப்கானிஸ்தான் காவல்துறை பெண் ஊழியர் [December 24, 2012]

ஆப்கானிஸ்தானில் பெண் காவல்துறையினர் ஒருவரின் துப்பாக்கி சூட்டில் அமெரிக்க இராணுவ ...
child

தலிபான் முஸ்லீம் பயங்கரவாதிகள் இன்றும் போலியோ மருந்து வழங்கியவர்களை கொன்றுள்ளனர். [December 19, 2012]

பாகிஸ்தான் பெசாவர் மாகாணத்தில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் சுகாதார ...

ஆசிய பசுபிக் செய்திகள்

london helicopter

கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க உலங்குவானூர்தி விபத்து [April 16, 2013]

கொரிய தீபகற்ப பகுதியில் போர்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில் ...
flood in ausralia

வெப்பத்தால் தீ அபாயத்தில் சிக்கியிருந்த ஒஸ்ரேலிய குயின்ஸ்லாண்டில் வெள்ள அபாயம் [January 28, 2013]

கடும் வெப்பத்தால் தீ அபாயத்தை எதிர்நோக்கியிருந்த ஓஸ்ரேலியாவின் குயின்ஸ்லாண்ட் உட்பட ...

மத்திய கிழக்கு செய்திகள்

Egypt's Islamist President-elect Mohamed Mursi delivers a speech while surrounded by his body guards in Cairo's Tahrir Square

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகை- ஜனாதிபதி மூர்சி பின்கதவால் தப்பி ஓட்டம் [December 6, 2012]

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...
east-jerusalem

கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரையில் 3000 வீடுகளை நிர்மாணிக்க இஸ்ரேல் திட்டம்! [December 1, 2012]

கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரை பகுதிகளில் 3000 வீடுகளை நிர்மாணிக்க ...

ஆபிரிக்கச் செய்திகள்

ivery

ஐவரிகோஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கும் சர்வதேச நீதிமன்றம் பிடிஆணை [November 23, 2012]

சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது.  2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
blast

நைஜீரியாவில் பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள்! [May 9, 2012]

நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது. அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...