Tuesday, January 27th, 2015
fiat-panda-monster-truck-1

பனிக்கட்டி குவியல்களுக்குள்ளும் இலகுவாக ஓடும் புதிய கார்

பனிகட்டி நிறைந்திருக்கும் பிரதேசங்களில் பிரயாணம் செய்யக் கூடிய பியட் பன்டா ரக கார் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. உழவு இயந்திரங்களுக்கு பொருத்தப்படும் பெரிய நான்கு சில்லுகள் பொருத்தப்பட்ட இந்த சிறிய ...
bus in ice

சுவிஸில் 15மீற்றருக்கு பனிக்கட்டிகள்- பிரான்ஸிலிருந்து 2தொன் பனிக்கட்டியை சுமந்து வந்த பேருந்து

சுவிட்சர்லாந்தில் கடந்த இரவு தாழ்ந்த பகுதிகளில் 15மீற்றர் பனிப்பொழிவு காணப்பட்டதாகவும் அல்ப்ஸ் மலைப்பகுதியில் 30 சென்ரிமீற்றருக்கு பனிக்கட்டி காணப்படுவதாகவும் காலநிலை அவதான
german airport

ஜேர்மன் விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்தம்

பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் வேலைநிறுத்ததால் ஜேர்மன் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விமான சேவைகள் தாமதமடைந்துள்ளதுடன் சில சேவைகள் இரத்து
train

சுவிஸ் ரயிலில் இளம்பெண் மீது பாலியல் பலாத்காரம் புரிந்த சோமாலிய அகதி !

சுவிட்சர்லாந்து விஸ்ப் என்ற இடத்திலிருந்து தூண் என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்த ரயிலில் பயணம் செய்த சுவிஸ் நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவரை சோமாலிய நாட்டை சேர்ந்த ...
swiss-SVP

சுவிஸில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை அதிகரிப்பு- 1,88,311பேர் வேலைதேடுகின்றனர்!

சுவிட்சர்லாந்தில் வேலை இல்லாதோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நவம்பர் மாத புள்ளிவிபரங்களின் அடிப்படையில் ஒரு இலட்சத்து 88ஆயிரத்து 311பேர் வேலை இழந்த நிலையில் புதிய வேலைகளை தேடுவோர் பட்டியலில் ...
swiss president

சாதாரண விவசாயி மகன் ஊலி மௌரெர் சுவிஸ் நாட்டின் அடுத்த ஆண்டுக்கான ஜனாதிபதி!

சுவிட்சர்லாந்தின் அடுத்த ஆண்டுக்கான ஜனாதிபதியாக வலதுசாரி கட்சியான சுவிஸ் மக்கள் கட்சியை சேர்ந்த ஊலி மௌரெர் இன்று சுவிஸ் கூட்டாட்சி பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் தெரிவு செய்யப்பட்டார். இரு ...
norway police

நோர்வேயில் மகனை அடித்த இந்திய பெற்றோருக்கு நாளை சிறைத்தண்டனை தீர்ப்பு !

மகனுக்கு அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு நோர்வேயில் கைது செய்யப்பட்ட இந்திய தம்பதிகளுக்கு நாளை தண்டனை காலம் அறிவிக்கப்பட உள்ளது.  சந்திரசேகர் வல்லபாநேனி மற்றும் அவரது மனைவி அனுபமா, ஆகியோர் ...
DSCF1411

சுவிஸில் கடும் பனிப்பொழிவு- 50க்கும் மேற்பட்ட வாகன விபத்து- இருவர் பலி ( Photos)

சுவிட்சர்லாந்தில் இன்று கடும்பனிப்பொழிவு காரணமாக 50க்கும் மேற்பட்ட வாகன விபத்துக்கள் ஏற்பட்டதுடன் இருவர் பலியாகியுள்ளனர். சில வீதிகளில் வாகனப்போக்குவரத்திற்கு பல மணி நேரம்
europian union meeting

ஐரோப்பிய வலயத்தில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை 19மில்லியனை கடந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ நாணயத்தை நடைமுறைப்படுத்தி வரும் ஐரோப்பிய வலய நாடுகள் 17 லும் வேலையில்லாத் திண்டாட்டம் 19 மில்லியன்களாக அதிகரித்துள்ளது.  ஐரோப்பாவில் பொருளாதார நெருக்கடி ஆரம்பித்த 2008 ...
schnee

சுவிஸில் கடும் பனிப்பொழிவு- வாகனவிபத்துகள், விமான சேவைகள் ரத்து

சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் நேற்று தொடர்ச்சியாக இடம்பெற்ற பனிப்பொழிவு காரணமாக வீதி விபத்துக்கள் ஏற்பட்டிருந்ததுடன் விமானப்போக்குவரத்துக்களும் தடைப்பட்டிருந்தன. சில இடங்களில்
Zurich sex box

சுவிஸ் சூரிச் Alststetten பகுதியில் புதிய பாலியல் தொழில் வலயம் திறக்க அரசு முடிவு!

சுவிட்சர்லாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான சூரிச்சில் பாலியல் தொழிலாளர்களுக்கான புதிய பாலியல் தொழில் வலயம் ஒன்று எதிர்வரும் கோடைகாலத்தில் திறந்து வைக்கப்பட உள்ளது. அல்ஸ்டெட்டென் பகுதியில் இந்த வலயத்தை ...
finland_education

உயர்ந்த கல்வித்தரத்தை உடைய நாடுகள் வரிசையில் பின்லாந்து முதலாம் இடம்!

உயர்ந்த கல்வித்தரத்தை உடைய நாடுகள் வரிசையில் பின்லாந்து முதலாம் இடத்திலும் தென்கொரியா இரண்டாம் இடத்திலும் உள்ளதாக பியர்சன் என்ற உலகளாவிய கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.  2006ஆம் ...
employee has poisoned dolphins

சுவிஸ் கொனிலாண்ட் டொல்பின் மீன்களுக்கு நஞ்சு வைத்து கொன்ற ஊழியர்

சுவிஸ் ஜேர்மன் எல்லையில் உள்ள கொனிலாண்ட் காட்சியகத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் இரு டொல்பின் மீன்கள் இறந்தது பற்றிய தகவல் ஒன்றை அந்த நிலையத்தின் ஊழியர் வெளியிட்டிருக்கிறார். ...
bus crashes in Switzerland

சுவிஸ் ஊரி மாநில நெடுஞ்சாலையில் உல்லாச பயணிகள் பஸ் விபத்து

சுவிஸ் ஊரி மாநிலத்தில் ஏ2 நெடுஞ்சாலையில் நேற்று மாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் சம்பவ இடத்திலேயே பஸ்ஸின் சாரதி கொல்லப்பட்டுள்ளார். 12 பயணிகள் காயமடைந்துள்ளனர்.  ஏஸ்ட்பீர்ட் அல்ட்ரோப் என்ற இடத்தில் ...
london

லண்டனில் இளவரசர் ஜோர்ஜ் சிலை மீது நிர்வாண மனிதர்

லண்டனின் முக்கிய சாலையில் நிர்வாண வாலிபர் ஒருவர் இளவரசர் ஜோர்ச் சிலை மீது ஏறி நின்று கொண்டு 3 மணி நேரம் ஆட்டம் காட்டியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இங்கிலாந்து ...
Nato

சூரிச் பல்கலைக்கழகத்தில் நேட்டோ செயலாளரின் வருகை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

நேட்டோ செயலாளர் நாயகம் அன்ரிஸ் போக் ரஷ்முசென் நேற்று சூரிச் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ...
Refugee

ஐரோப்பாவில் ஜேர்மனியை நாடிச்செல்லும் அகதிகள்- அதிக உதவிகளே காரணமாம்

ஐரோப்பாவிற்கு அகதி தஞ்சம் கோரி வருபவர்களில் பெரும்பாலானவர்கள் இப்போது ஜேர்மனிக்கே செல்வதாக 20மினுட்டன் பத்திரிகை தெரிவித்திருக்கிறது. ஐரோப்பாவிற்கு வரும் அகதிகளில் முதல் தெரிவு சுவிட்சர்லாந்தாக இருந்தது. ஆனால் இப்போது ...
GOTTHARD

சுவிஸ் கோத்தாட் மலை உடைந்தது- சுவிஸிலிருந்து இத்தாலி செல்லும் புகையிரத சேவை பாதிப்பு

சுவிட்சர்லாந்தின் ஊரி மாநிலத்தில் உள்ள கோத்தாட் பகுதியில் மலை உடைந்து பாரிய கல் ஒன்று அந்த மலை அருகாக செல்லும் புகையிரத பாதையில் விழுந்துள்ளது. இதனால் புகையிரத பாதை ...

« Back    More »

பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்

LTTE-Logo_eelam

சம்பந்தன் மட்டுமல்ல விடுதலைப்புலிகளும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டிருந்தனர் [September 28, 2013]

வடமாகாணசபை தேர்தலுக்கு முன்னரும் தேர்தல் முடிந்த பின்னரும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு மாகாணசபையை ஏற்றுக்கொண்டது தவறு என புலம்பெயர் தமிழர்கள் சிலரும் தமிழகத்தில் உள்ள ...

இணைப்புக்கள்

சொன்னாலும் குற்றம்

kopapulavu 1

இராணுவத்திற்கு தமிழ் பெண்களை சேர்த்து கொடுக்கும் கிராம அபிவிருத்தி சங்க தலைவன் [March 13, 2014]

முல்லைத்தீவு கோபாபுலவு கிராம அபிவிருத்தி சங்க தலைவன் பரமேஸ்வரன் இராணுவத்திற்கு ...

சிறப்புச் செய்திகள்

journalists

ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும்- புலம்பெயர் தமிழ் ஊடகவியலாளர் கோரிக்கை [January 22, 2015]

ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான அச்சுறுத்தல் தொடர்வதாக ஐரோப்பிய ...
Thavarasa

சந்திரசிறி பெருந்தொகை மாகாணநிதியை சுருட்டியது தனக்கு தெரியும் என்கிறார் ஈ.பி.டி.பி தவராசா [January 19, 2015]

வடமாகாண முன்னாள் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வைத்து ...

கட்டுரைகள்

glasgowvoting_getty

ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்தை தீர்மானிக்கும் மக்கள் வாக்கொடுப்பு – சரோஜா சிவசந்திரன் [September 18, 2014]

செப்ரம்பர் 18ஆம் திகதி ( இன்று ) மக்கள் வாக்கொடுப்;பு ...
Rajanit

சுதந்திரமாகச் சிந்திப்போம் -பேராசிரியர் தயா சோமசுந்தரம் [September 13, 2014]

“பல ஆண்டுகளுக்கும் மேலாக, துப்பாக்கியின் நீண்டதொரு நிழலின்கீழ், எந்தவிதமான அர்த்தமோ ...

நிகழ்வுகள்

verukal murugan kovil 6

வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலய தீர்த்தோற்சவம் இன்று நடைபெற்றது. [September 14, 2014]

மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படும் ...
DSCF3567

சுவிஸ் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய உற்சவத்தில் நேற்று குருந்தமரத்திருவிழா நடைபெற்றது [June 10, 2014]

சுவிஸ் செம்மாக்கிறேத்தன் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமிகள் ஆலய வருடாந்த உற்சவத்தின் ...

இந்தியச் செய்திகள்

muslim

புதுடில்லியில் ஒபாமா மீது தாக்குதல் நடத்த முஸ்லீம் பயங்கரவாதிகள் திட்டம் [January 23, 2015]

அமெரிக்க அதிபர் ஒபாமா புதுடில்லி வரும் போது தாக்குதல் நடத்த ...
Abu_Rumaysah

இஸ்லாமிய ராஜ்ஜிய கிளர்ச்சி இயக்கத்துடன் இணைந்துள்ள இந்திய வம்சாவளி குடும்பம் [November 28, 2014]

இஸ்லாமிய ராஜ்ஜிய கிளர்ச்சி இயக்கத்துடன் இணைந்துள்ள இந்திய வம்சாவளி குடும்பஸ்தரின் ...

ஐரோப்பிய செய்திகள்

swiss court

மனைவியை கொலைசெய்து ஆற்றில் வீசிய இலங்கையருக்கு சுவிஸ் நீதிமன்றம் 15 ஆண்டு சிறைத்தண்டனை [January 24, 2015]

மனைவியை ஒரு பட்டியால் (பெல்ற்றால்) கழுத்து நெரித்துக் கொலை செய்த ...
muslim in swiss

சுவிஸின் மக்கள் மக்கள் தொகையில் முன்றில் ஒரு பங்கினர் வெளிநாட்டவர்கள். [January 24, 2015]

சுவிஸில் வாழும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை சுவிஸின் மொத்த சனத்தொகையின் மூன்றில் ...

அமெரிக்க கனேடிய செய்திகள்

mecsico

மெக்சிகோ நீதிமன்றத்தில் நீதிபதிகள் அடிதடி சண்டை. பெரும் பரபரப்பு. [August 31, 2013]

மெக்சிகோ நாட்டில், வழக்கு விசாரணையின்போது, நீதிபதி ஒருவர், மற்றொரு நீதிபதியை ...
smokeap

அமெரிக்க குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சவுதியிலிருந்து சென்ற முஸ்லீம் நபர் [April 16, 2013]

அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...

தென்னாசிய செய்திகள்

_72087233_j8q57l26

பங்களாதேஷில் பொதுத்தேர்தல் -6பேர் பலி-136 வாக்குசாவடிகளுக்கு தீ. [January 5, 2014]

எதிர்க்கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், பங்களாதேஷில் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் கடும் வன்முறைகளுக்கு ...
011

120 நாய்களை கொண்டு, தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற, வடகொரிய அதிபர். [January 4, 2014]

வட கொரியா அதிபர் கிம் ஜாங் யுன்னின் மாமாவான ஜாங் ...

ஆசிய பசுபிக் செய்திகள்

islamic-burqa

புர்காவை ஒஸ்ரேலியா மக்கள் வெறுப்போடு பார்க்கிறார்கள். [January 24, 2015]

ஓஸ்ரேலியாவில் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்க்கா முகத்திரையை தடை செய்ய ...
sydney1

ஒஸ்ரேலியா சிட்னியில் முஸ்லீம் பயங்கரவாதிகள் பணயக்கைதிகளாக சிலரை பிடித்துள்ளனர் [December 15, 2014]

சிட்னியின் மார்ட்டின் பிளேஸ் பகுதியிலுள்ள சிற்றுண்டிச் சாலையில் ஆயுதபாணியொருவர் பலரை ...

மத்திய கிழக்கு செய்திகள்

saudi-arabien2

தாயை அடித்த மகனுக்கு 2400 சவுக்கடி கொடுத்து பல்லை உடைக்க உத்தரவு! [February 24, 2014]

சவுதியில் தாயை தாக்கிய மகனுக்கு 2400 சவுக்கடி மற்றும் மகனின் ...
Egypt's Islamist President-elect Mohamed Mursi delivers a speech while surrounded by his body guards in Cairo's Tahrir Square

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகை- ஜனாதிபதி மூர்சி பின்கதவால் தப்பி ஓட்டம் [December 6, 2012]

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...

ஆபிரிக்கச் செய்திகள்

ivery

ஐவரிகோஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கும் சர்வதேச நீதிமன்றம் பிடிஆணை [November 23, 2012]

சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது.  2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
blast

நைஜீரியாவில் பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள்! [May 9, 2012]

நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது. அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...