Friday, May 24th, 2013
இடியப்பம்

ஐரோப்பாவில் இடியப்பம் சொதி சம்பல் – ஆபத்தை விலைகொடுத்து வாங்கும் தமிழர்கள்

 தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் எல்லாம் கடைகளில் பிட்டு, இடியப்பம் விற்பனை செய்யப்படுகிறது. இதுவே பின்னர் போட்டியாக மாறி 50 இடியப்பம் சொதி சம்பல், என்றும் பின்னர் 100 ...
aval

சத்தும் ரூசியும் நிறைந்த அவல் லட்டு செய்யும் முறை!

அவல் லட்டு பத்து நிமிடத்தில் தயாரிக்கலாம். எளிமையான சத்தான இனிப்பு இது. தேவையான பொருட்கள் அவல் – 1 கப் சீனி – 1 கப் தேங்காய் துருவல் வறுத்தது – ஒரு கப் முந்திரி, ...
carrothalwa

சுவையான கரட் அல்வா!

கரட் சாப்பிட்டு வர கண்பார்வை தெளிவாகும். சருமம் பொன்னிறமாகும். எண்ணற்ற சத்து நிறைந்த கரட்டில் இருந்து சுவையான அல்வா தயாரிக்கலாம். குழந்தைகள் இதனை விரும்பி உண்ணுவதோடு உடல் நலத்திற்கும் ...
kadalai

சத்தான கடலை சுண்டல் தயாரிக்கும் முறை!

குழந்தைகளுக்கு உண்ணக்கொடுக்கும் உணவு சத்தானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கவேண்டும். குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் கடலை சுண்டல் தயாரித்து கொடுக்கலாம். இது சுவையோடு ஆரோக்கியத்தையும் அளிக்கும். தேவையான பொருட்கள் கடலை கால் கிலோ சின்னவெங்காயம் – ...
recipe

இரத்தத்தை சுத்தமாக்கும் சத்தான உணவுகள்!

மனித உடம்பில் ரத்தமானது சக்தி கடத்து பொருளாக செயல்படுகிறது. ரத்தம்தான் நாம் உண்ணும் உணவில் இருந்து சத்துக்களை கிரகித்து ஆக்சிஜனாக மாற்றி மூளைக்கும், இதயத்திற்கும் அனுப்பவதோடு மனித நடமாட்டத்திற்கு ...

Page 1 of 11

வைகாசி விசாக பூரணை தினத்தில் காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைகாசி சடங்கு

வைகாசி விசாக பூரணை தினத்தில் காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் வருடாந்த வைகாசிச்சடங்கு உற்சவத்தின் பிரதான வெள்ளிக்கிமை பூஜை இன்று 24ம்திகதி வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தில் ஊர்சுற்றுக்காவியம் பாடப்பட்டு ஆலய தல மேலும்

முஸ்லீம்கள் மாடுவெட்டுவதை கண்டித்து தலதாமாளிகைக்கு அருகில் புத்தபிக்கு தீக்குளிப்பு

பௌத்த மதத்தை பெரும்பான்மையாக கொண்ட இலங்கையில் முஸ்லீம்கள் மாடுகளை வெட்டுவதை கண்டித்து வெசாக் தினமான இன்று கண்டி புனித தலதா மாளிகைக்கு அருகில் பௌத்த பிக்கு ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். முஸ்லீம்களின் மேலும்

மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க மாட்டேன்- கோத்தா அகங்காரம்

மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கக் கூடாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  கொழும்பிலிருந்து வெளிவரும் டெயிலிமிரர் ஆங்கில பத்திரிகைக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக மாகாணசபைகளுக்கு காவல்துறை மேலும்

காணி சுவீகரிப்பு பற்றி ஐ.நா. கேள்வி கேட்க கூடாது என பாதுகாப்பு செயலாளர் கூறுகிறார்

தேசியப்பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்புடன் எவ்விதமான இணக்கங்களையும் ஏற்படுத்தி கொள்ள முடியாது என சிறிலங்கா அரசாங்கம் ஐ.நாவுக்கு அறிவித்துள்ளது.   பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை விரிவுப்படுத்துவதற்காக 3 ஆயிரம் ஏக்கர் மேலும்

மன்னார் எழில்நகரிலிருந்து தமிழர்களை வெளியேற்றிவிட்டு 600சிங்களவர்களை குடியேற்ற முயற்சி

மன்னார் எழில்நகர் பகுதியில் குடியிருந்த தமிழ் மக்களை வெளியேற்றிவிட்டு அங்கு 600 சிங்கள குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்கு எடுபிடியாக செயற்படும் மன்னார் பிரதேச செயலாளர் டி.தயானந்தா இந்த நடவடிக்கைகளில் மேலும்

மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் கடலை உட்கொண்ட 33 பேர் வைத்தியசாலையில்

அம்பாறை, திருக்கோவில் மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று (24) காலை பிரசாதமாக வழங்கப்பட்ட கடலையை உட்கொண்ட 33 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள் உட்கொண்ட கடலை விஷமாகியதில் பாதிக்கப்பட்ட 33 பேரும் திருக்கோவில் மாவட்ட மேலும்

இலங்கையர்களை இங்கிலாந்துக்கு கடத்தும் 18 பேர் கைது

இலங்கையர்களை சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்கு அனுப்பி வைக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டவர்களில் மேலும்

நேற்று சிவசக்திக்கு ஆனந்தனுக்கு நாளை எனக்கா? - நான்காம் மாடி விசாரணை குறித்து சம்பந்தன்

'சிவசக்தி ஆனந்தனை நேற்று விசாரணை செய்தீர்கள். நாளைக்கு என்னையும் நான்காம் மாடியில் வைத்து விசாரணை செய்வீர்களா? ஏன் நீங்கள் இப்படி தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றீர்கள்? தமிழர்களும், அவர்களின் பிரதிநிதிகளான தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனிதர்களே மேலும்

'பிரபாகரனுடன் என்னை ஒப்பிடவேண்டாம். – நான் சமாதானத்தை விரும்புபவன் -மன்னார் ஆயர்

பிரபாகரனுடன் என்னை ஒப்பிடவேண்டாம். பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும், நாட்டுக்குத் தீமை செய்யவுமே பொதுபலசேனா என்ற இனவாத அமைப்பு முளைத்துள்ளது. இதை நாட்டு மக்கள் முளையிலேயே கிள்ளியெறிய மேலும்

முஸ்லீம் பயங்கரவாதிகளின் தாக்குதலை அடுத்து டேவிட் கமரோன் நெருக்கடி குழுவை கூட்டியுள்ளார்

லண்டனில் நேற்று முஸ்லீம் பயங்கரவாதிகளால் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் அரசின் நெருக்கடி குழுவின் ஒரு அவசரக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.  பிரிட்டிஷ் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் மிகக் மேலும்

பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்

razeek

பேசப்போன செழியனை சுட்டுக்கொன்ற புலிகள்- பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்-14 இரா.துரைரத்தினம் [November 25, 2012]

இலங்கையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிறிலங்கா படைகள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள், நெருக்குதல்களின் மத்தியில் மட்டுமன்றி தமிழ் இயக்கங்கள், உட்பட

இணைப்புக்கள்

சொன்னாலும் குற்றம்

pillaiyan and mahinda

மகிந்தவுக்கு பிள்ளையான் ஆலோசகர்..ஹா…ஹா.. [September 18, 2012]

செங்கலடி கறுப்பு பாலத்தில வண்டில நிப்பாட்டிப்போட்டு கரத்தகார வேலண்ண தன்ர ...

சிறப்புச் செய்திகள்

SAM_0039

இறுதியுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கு வவுனியாவில் கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி [May 18, 2013]

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் உயிர் நீத்த பொதுமக்களின் 4 ஆம் ...
Eravur 1

மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மக்களின் காணி அபகரிப்புக்கு முஸ்லிம் நாடுகள் நிதியுதவி! [May 9, 2013]

மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மக்களின் காணிகளை முஸ்லிம் நாடுகளின் நிதியுதவியைக் ...

கட்டுரைகள்

Eravur

பள்ளிவாசல்களில் படுகொலை நடத்தியவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் [May 12, 2013]

வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இன சுத்திகரிப்பு செய்தது தவறு என்பதை ...
tamilnadu parliment

தமிழ்நாட்டில் வேலைக்காரியுடன் மட்டும் தான் தமிழில் பேசுகிறார்கள்- நக்கீரன் [May 7, 2013]

புலம்பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? வீழுமா என்ற கேள்வி நீண்ட ...

நிகழ்வுகள்

25

பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டு. எல்லைக்கிராமத்தில் இலவச வகுப்பு [May 23, 2013]

பிரான்ஸில் உள்ள பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ...
iranamadu amman 1

இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலய தேர்திருவிழா [April 24, 2013]

கடந்த நான்கு வருடங்களுக்கு பின்னர் கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ...

இந்தியச் செய்திகள்

India 1

இந்திய எல்லைப்பகுதியில் சீன இராணுவம் அத்துமீறல் [April 24, 2013]

இந்திய எல்லைப் பகுதியில், சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த பிரச்னைக்குத் ...
evks-puthiyatalaimurai1

புதிய தலைமுறை தொலைகட்சி நிறுவன தலைவர் மீது சிபிஐ விசாரணை [April 4, 2013]

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுத்து சென்ற ...

ஐரோப்பிய செய்திகள்

1

வாகன இலக்க தகடு ஒன்று ஒரு இலட்சத்து 35ஆயிரம் பிறாங்கிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது [February 21, 2013]

செங்காளன் மாநிலத்தில்  SG 1 என்ற கார் இலக்க தகடு ...
st margerthen

சுவிஸ் சென்மார்க்ரேதன் பகுதியில் வயோதிப தம்பதிகள் சுட்டுக்கொலை [January 29, 2013]

சென்காளன் மாநிலத்தில் சென் மார்க்ரேதன் என்ற இடத்தில் நேற்று மாலை ...

அமெரிக்க கனேடிய செய்திகள்

smokeap

அமெரிக்க குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சவுதியிலிருந்து சென்ற முஸ்லீம் நபர் [April 16, 2013]

அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...
bresil

பிரேசிலில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். [March 14, 2013]

பிரேசிலில் பாரா மாகாணத்தில், அமேசான் நதிக்கரையில் நீர் மின்நிலையம் ஒன்று ...

தென்னாசிய செய்திகள்

afkan women police

அமெரிக்க இராணுவ ஆலோசகரை சுட்டுக்கொன்ற ஆப்கானிஸ்தான் காவல்துறை பெண் ஊழியர் [December 24, 2012]

ஆப்கானிஸ்தானில் பெண் காவல்துறையினர் ஒருவரின் துப்பாக்கி சூட்டில் அமெரிக்க இராணுவ ...
child

தலிபான் முஸ்லீம் பயங்கரவாதிகள் இன்றும் போலியோ மருந்து வழங்கியவர்களை கொன்றுள்ளனர். [December 19, 2012]

பாகிஸ்தான் பெசாவர் மாகாணத்தில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் சுகாதார ...

ஆசிய பசுபிக் செய்திகள்

london helicopter

கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க உலங்குவானூர்தி விபத்து [April 16, 2013]

கொரிய தீபகற்ப பகுதியில் போர்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில் ...
flood in ausralia

வெப்பத்தால் தீ அபாயத்தில் சிக்கியிருந்த ஒஸ்ரேலிய குயின்ஸ்லாண்டில் வெள்ள அபாயம் [January 28, 2013]

கடும் வெப்பத்தால் தீ அபாயத்தை எதிர்நோக்கியிருந்த ஓஸ்ரேலியாவின் குயின்ஸ்லாண்ட் உட்பட ...

மத்திய கிழக்கு செய்திகள்

Egypt's Islamist President-elect Mohamed Mursi delivers a speech while surrounded by his body guards in Cairo's Tahrir Square

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகை- ஜனாதிபதி மூர்சி பின்கதவால் தப்பி ஓட்டம் [December 6, 2012]

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...
east-jerusalem

கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரையில் 3000 வீடுகளை நிர்மாணிக்க இஸ்ரேல் திட்டம்! [December 1, 2012]

கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரை பகுதிகளில் 3000 வீடுகளை நிர்மாணிக்க ...

ஆபிரிக்கச் செய்திகள்

ivery

ஐவரிகோஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கும் சர்வதேச நீதிமன்றம் பிடிஆணை [November 23, 2012]

சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது.  2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
blast

நைஜீரியாவில் பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள்! [May 9, 2012]

நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது. அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...