யுத்த வலயத்தைச் சேர்ந்த இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்ற பிரச்சினை குறித்து வழக்குத் n;தாடர உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த ...
கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசுக்கு பாடம் கற்பிக்கக்கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை தவற விட்டுவிட்டு இன்று பரிதவிக்கும் நிலை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது என முஸ்லிம் மக்கள் கட்சித் ...
யாழ். குடாக்கடலில் ஆழ்கடல் ரோலர் படகுகள் மூலம் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட இன்று ஏப்ரல் 1ஆம் திகதி முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ...
ஐநா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஐ.நாவுக்கு சுமார் ஒரு லட்சம் டொலர்கள் செலவு ஏற்படும் ...
மட்டக்களப்பு ஆரையம்பதியில் 16வயது சிறுவன் செலுத்திய லொறியில் சிக்கி 4வயது சிறுவன் பலியாகியுள்ளார். இச்சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது.
ஆரையம்பதி கண்ணகியம்மன் வீதியில் லொறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது அந்த லொறியை ...
கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் மீது அரசின் அனுமதியுடன் இராணுவம், பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த புலனாய்வாளர்களும், அரசின் அடிவருடிகளும் நடத்திய அராஜகம் மூலம் வடக்கில் காட்டாட்சி எந்தளவிற்கு ...
முஸ்லிம்கள் மீதான கெடுபிடிகள் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்திருப்பதா? அல்லது பதவி விலகுவதா என்று முடிவெடுக்க முடியாத ...
கடந்த பல தசாப்தங்களாக தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்கள இனவாத நடவடிக்கைகள் தற்போது இலங்கையில் வாழும் மற்றொரு சமூகமான இஸ்லாமிய சமயத்தவர்கள் மீதும் திரும்பியிருக்கிறது. இலங்கையில் இருக்கும் ...
சர்வதேசத்தின் மேற்பார்வையில் வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாகம் அமைக்கப்படுவதே தமிழர்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படுவதற்கும், தமிழர்கள் பாதுகாக்கப்படுவதற்கும் ஒரே வழி என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் ...
இலங்கையில் நீடித்து நிலைக்கக் கூடிய நிலையான சமாதானத்தையும் அதிகார பகிர்வையும் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் இந்தியா தோல்வியடைந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்திற்கு சென்றுள்ள ...
கிளிநொச்சிலுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பணிமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவத்துள்ளன. ஜனநாயக செயற்பாடுகளை முடக்கி நூறு விதம் இராணுவ அடக்குமுறைக்குள் வடக்கு ...
சிறிலங்காவில் வெளியுறவுக் கொள்கையே கிடையாது என அந்நாட்டின் முன்னாள் பிரான்ஸிற்கான தூதுவரும், மூத்த ராஜதந்திரியுமான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் குறைபாடு காணப்படுகின்றது என்பதனை விடவும், வெளியுறவுக் ...
கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலடியில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் காரியாலயத்தின் மீது சிறிலங்கா புலனாய்வு பிரிவு குண்டர்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இன்று நண்பகல் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற ...
தமிழகத்தில் அரசியல்வாதிகள், பல்துறை வல்லுனர்கள், போன்றோருடன் நேர்படப்பேசி, உண்மைகளை உலகத்தமிழர்கள் அறியும் வகையில் நடுநிலையுடன் நேரலையாக வழங்கி வரும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் கட்சியின் மூத்ததலைவரும் முன்னாள் ...
மட்டக்களப்பு மாநகரசபை உட்பட ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள், வட்டார முறையின் அடிப்படையிலேயே இடம்பெறவுள்ளன என்று தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
"உள்ளூராட்சி சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த புதிய திருத்தத்தின் ...
யாழ்ப்பாணத்தில் மேலும் பாரிய சவால்கள் காணப்படுவதாக பிரித்தானியாவின் பொதுநலவாய மற்றும் வெளிவிவகார பணிப்பாளர் நெய்ல் க்ரொம்டன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த அவர் நேற்று கொழும்பில் உள்ள பிரித்தானிய ...
சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றவியல் பிரேரணை மற்றும் அவர் நீக்கப்பட்ட விதம் என்பன, இலங்கை ஒரு ஆபத்தான நாடு என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் ...
யாழ். நகரில் சிறிலங்கா சுதந்திர கட்சியும் ஈ.பி.டி.பியும் இணைந்து நடத்தி வந்த விபச்சார விடுதி பிரதேச செயலக அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்ட போதிலும் ஈ.பி.டி.பியினரின் அதிகாரத்தினால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபச்சார ...
« Back More »
திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தைக்காண மக்கள் படையெடுப்பு
திருகோணமலை இயற்கைத்துறைமுகத்தைக்காண மக்கள் படையெடுத்து வருகின்றனர். நாட்டில் நிலவும் சமாதான சூழலையடுத்து நாலாபாகங்களிலுமிருந்தும் மக்கள் தினமும் சாரிசாரியாக வந்து அங்கு துறைமுகத்தைப்பார்வையிடுவதாக துறைமுக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
தற்போது 03 கப்பல்களே நங்கூரமிட்டு தரித்துள்ளன. இந்தியன் ஓசியன் மேலும்
இலங்கையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிறிலங்கா படைகள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள், நெருக்குதல்களின் மத்தியில் மட்டுமன்றி தமிழ் இயக்கங்கள், உட்பட
இணைப்புக்கள்
செங்கலடி கறுப்பு பாலத்தில வண்டில நிப்பாட்டிப்போட்டு கரத்தகார வேலண்ண தன்ர ...
தமிழர்களின் தோல்வி என்பது தற்காலிகமானதுதான், தர்மம் மறுபடி வெல்லும், தமிழ் ...
வடமாகாணசபை தமிழ் கூட்டமைப்பிடம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக சிறிலங்கா அரசு ...
அநகாரிக தர்மபாலரைப் பின்பற்றியே பின்னாளில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஏ.இ.குணசிங்கா, கோனார் ...
இலங்கை பவுத்த நாடு, பவுத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு' என்ற ...
காரைதீவு ஸ்ரீபத்திரகாளியம்பாளின் வருடாந்த தீமிதிப்பு வைபவம் இன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக ...
மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்பாளின் தீ மிதிப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் ...
இந்திய எல்லைப் பகுதியில், சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த பிரச்னைக்குத் ...
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுத்து சென்ற ...
செங்காளன் மாநிலத்தில் SG 1 என்ற கார் இலக்க தகடு ...
சென்காளன் மாநிலத்தில் சென் மார்க்ரேதன் என்ற இடத்தில் நேற்று மாலை ...
அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...
பிரேசிலில் பாரா மாகாணத்தில், அமேசான் நதிக்கரையில் நீர் மின்நிலையம் ஒன்று ...
ஆப்கானிஸ்தானில் பெண் காவல்துறையினர் ஒருவரின் துப்பாக்கி சூட்டில் அமெரிக்க இராணுவ ...
பாகிஸ்தான் பெசாவர் மாகாணத்தில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் சுகாதார ...
கொரிய தீபகற்ப பகுதியில் போர்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில் ...
கடும் வெப்பத்தால் தீ அபாயத்தை எதிர்நோக்கியிருந்த ஓஸ்ரேலியாவின் குயின்ஸ்லாண்ட் உட்பட ...
எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...
கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரை பகுதிகளில் 3000 வீடுகளை நிர்மாணிக்க ...
சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது. 2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது.
அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...