Wednesday, October 22nd, 2014
Harper

ஐ.நா.விசாரணை அறிக்கையை அமெரிக்கா எதிர்பார்த்து காத்திருக்கிறது- தூதுவர் கீத் ஹார்பர்

இலங்கையின் மனித உரிமை சம்பந்தமாக அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல், மரியாதை, ஊக்குவிப்பு, வன்முறை, பாதுகாப்பு தொடர்பில் உலகின் கவனத்தை திரும்பியமை, பாலியல் மற்றும் பாலின அடையாளம் போன்ற விடயங்களில் முன்னாள் ...
Ms. Karen Pierce

இலங்கையில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்- பிரித்தானியா

ஐ.நா.மனித உரிமை பேரவையின் ஆணையாளர் அமைத்துள்ள ஐ.நா.விசாரணைக்குழுவுக்கு சிறிலங்கா ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்று பிரித்தானியாவுக்கான ஜெனிவா நிரந்தர பிரதிநிதி கரேன் பீஸ் தெரிவித்தார். ஐ.நா.மனித உரிமை பேரவையின் ...
kirupakaran1

சாட்சியங்களின் பெறுமதியை கேள்விக்குறியாக்கும் மாதிரிப்படிவமும்; மூன்றாம் தரபுக்களின் தலையீடும்!

ஐ.     நா. விசாரணைகளை மேற்கொள்வதற்கு சாட்சியங்களை அனுப்புமாறு வேண்டியுள்ள ஐ. நா. மனித உரிமை ஆணையாளரின் காரியலயம், இதற்கான ஓர் மாதிரி விண்ணப்ப படிவத்தை உருவாக்காத நிலையில், இலங்கைதீவில் உள்ள ஓர் ...
itak_manadu_005

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக மாவை சேனாதிராஜா ஏகமனதாக தெரிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று ...
IMG_20140905_161236

இலங்கை தமிழரசுக் கட்சியின் செயற்குழு கூட்டம் வவுனியாவில் நடைபெற்றது

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாடு இன்று புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் ஆரம்பமாகியது.   தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த ...
5

பிரித்தானிய தூதுவர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை சந்தித்து பேச்சு

வவுனியாவுக்கு விஜயம் செய்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கீன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை சந்தித்து கலந்துரையாடினார். காணி அபகரிப்பு, காணாமல் போகச்செய்யப்பட்டோர் விவகாரம், தமிழ் அரசியல் ...
omkara 1Front Page A5 3

லண்டனிலிருந்து தமிழில் இந்துமத ஆத்மீக நிகழ்ச்சிகளுடன் ஓங்காரா தொலைக்காட்சி ஆரம்பம்

லண்டனை தலைமையகமாக கொண்டு செய்மதி வழியாக தமிழ்மொழியில் . இந்து மத ஆன்மீக கலை தமிழர் தம் கலை பண்பாட்டு விழுமியங்களை காவி வரும் தனித்துவமான 24 மணிநேர ...
ctclogo

கனடிய தமிழர் பேரவையின் பன்னாட்டு அணியின் அறிவித்தல்

அன்பார்ந்த தமிழ்மக்களே,  ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர் ஆணையர் அலுவலகம் (OHCHR) கடந்த ஓகஸ்த்  05, 2014 அன்று  ஒரு அறிவித்தல் விடுத்திருந்தது.  அந்த அறிவித்தலில் ஐக்கிய நாடுகள்  மனித உரிமைப்  பேரவை (UNHCR)  தனது 25 ஆவது அமர்வில் தமக்குக் ...
10588708_921616507853323_301440919_n

நவாலி சென்பீற்றர்ஸ் றோ.க.த பாடசாலையில் சிரமதானம்

நவாலி சென்பீற்றர்ஸ் றோ.க.த பாடசாலையில் சிரமதானம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வலி தென் மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் மானிப்பாய் பரிஷ் லியோக் கழகம் என்பவை இணைந்து இவ் ...
10643314_921579161190391_1513731074_n

இலங்கை தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் கிளைக்கான அங்குரார்ப்பணம் இடம்பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் கிளைக்கான அங்குரார்ப்பணம் இடம்பெற்றுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட கிளைத் தலைவர் கனகசபாபதி தலமையில் இக் கூட்டம் நாமகள் சனசமூக நிலைய மண்டபத்தில் ...
kirupakaran1

சில அனாமதேய இணையத்தளங்கள் மீது மனித உரிமை செயற்பாட்டாளர் கிருபாகரன் சட்டநடவடிக்கை

மே 2009ன் பின்னர், சில ஊடகங்கள் இணையதளங்கள், தாம் நினைத்தவாறு, ஊடகத்துறையில் தமது அனுபவத்திற்கு ஏற்றவாறு, மிகவும் பண்பற்ற முறையில், பல பிரமுகர்கள், தனி நபர்கள், வியாபார ஸ்தாபனங்கள், ஆலயங்கள் ஆகியவை பற்றி, பல அனாமதேயமாகவும், சில பொய்யான பெயர்களுடனும் வெளியிட்டு வருவது தெரிந்ததே.  இவ்வடிப்படையில், ...
awdas_india_001

மகிந்தரின் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கும் இந்தியருக்கு யாழ். பேராசிரியர் கண்டனம்

ஈழத்தமிழர் விடயத்தில் மூக்கை நுழைத்த இந்தியருக்கு யாழ். பேராசிரியர் ஏ.சூசை ஆனந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராசபக்சவினால் நியமிக்கப்பட்ட காணாமல் போனோர் ஆணைக்குழுவின் ஆலோசகர்களில் ஒருவரான அவ்டாஸ் கொஷல் ...
saravanapavan 1

இலத்திரனியல் அடையாள அட்டையை இன ஒடுக்குமுறை ஆயுதமாக்காதீர்!-சரவணபவன் எம்.பி.

இலத்திரனியல் அடையாள அட்டையை இன ஒடுக்கு முறையின் ஓர் ஆயுதமாக அரசு பயன்படுத்தக்கூடாது என்று நாடாளுமன்றில் நேற்று வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ...
unnamed (4)

கழிவு எண்ணையால் பாதிப்புற்ற சுன்னாகம் பகுதி கிணறுகள்.

சுன்னாகத்தில் இயங்கிவரும் இலங்கை மின்சாரசபையின் பொறுப்பற்ற நடவடிக்கை காரணமாக கழிவு எண்ணையால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. இது தொடர்பாக கடந்த மாகாணசபை அமர்வில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர்களான த.சித்தார்த்தன் ...
nallur

விமானப்படையின் பயமுறுத்தல் இன்றி வீதியுலா வந்தார் நல்லூர் கந்தன்.

2009ம் வருடம் முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரான கடந்த ஐந்து வருட காலப்பகுதியில், சிறீலங்கா விமானப்படையினர் நல்லூர் கந்தன் ஆலய இரதோற்சவப்பெருவிழாவில் உலங்குவானூர்திகள் மூலம் கோபுர ...
IMG_1989

திருமலை லக்ஸ்மி நாராயணர் ஆலய உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

திருகோணமலையில் கோயில் கொண்டுள்ள இலங்கையின் மிகப்பெரியதாக கருதப்படும் அருள்மிகு ஸ்ரீ லக்ஸ்மி நாராயணர் ஆலய பிரமோற்சவத்தின் முதல் உற்சவம் இன்று 20ம்திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. 29ம்திகதி திர்த்தோற்சவத்துடன் உற்சவம் ...
office6

காரைதீவு மக்கள் என்றும் தமிழரசுக் கட்சியை ஆதரித்து வந்திருக்கின்றார்கள்!

காரைதீவு கிராமத்து மக்கள் அன்றிருந்து இன்று வரைக்கும் எமது கட்சியை ஆதரித்து வந்திருக்கின்றார்கள் என்பதனை நடைபெற்ற தேர்தல்கள் சான்று பகரும். எனவே எதற்கும் நாம் அஞ்சப்போவதில்லை. இவ்வாறு இலங்கை தமிழரசுக்கட்சியின் ...
S_Varatharajan

பிரபல பொருளியல் ஆசிரியர் வரதராஜன் காலமானார்.

இலங்கையில் பிரபல பொருளியல் ஆசிரியராகவும் தமிழ் தேசிய பற்றாளருமான வரதராஜன் காலமானார். கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் யாழ். மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை ...

« Back    More »

பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்

LTTE-Logo_eelam

சம்பந்தன் மட்டுமல்ல விடுதலைப்புலிகளும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டிருந்தனர் [September 28, 2013]

வடமாகாணசபை தேர்தலுக்கு முன்னரும் தேர்தல் முடிந்த பின்னரும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு மாகாணசபையை ஏற்றுக்கொண்டது தவறு என புலம்பெயர் தமிழர்கள் சிலரும் தமிழகத்தில் உள்ள ...

இணைப்புக்கள்

சொன்னாலும் குற்றம்

kopapulavu 1

இராணுவத்திற்கு தமிழ் பெண்களை சேர்த்து கொடுக்கும் கிராம அபிவிருத்தி சங்க தலைவன் [March 13, 2014]

முல்லைத்தீவு கோபாபுலவு கிராம அபிவிருத்தி சங்க தலைவன் பரமேஸ்வரன் இராணுவத்திற்கு ...

சிறப்புச் செய்திகள்

sivajilingam-

மகிந்த தரப்பின் ஆதரவுடன் முதலமைச்சர் பதவியை கைப்பற்ற நாயாக அலையும் சிவாஜிலிங்கம் [October 14, 2014]

வடமாகாணசபை ஆட்சியை கைப்பற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவுடன் ...
uno-f

ஐ.நா.விசாரணைக்குழுவுக்கு தமிழிலும் சிங்களத்திலும் முறைப்பாடுகளை அனுப்பலாம் [August 6, 2014]

ஈழப்போரில் நிகழ்ந்தேறிய போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றச்செயல்கள் உள்ளிட்ட மனித உரிமை ...

கட்டுரைகள்

glasgowvoting_getty

ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்தை தீர்மானிக்கும் மக்கள் வாக்கொடுப்பு – சரோஜா சிவசந்திரன் [September 18, 2014]

செப்ரம்பர் 18ஆம் திகதி ( இன்று ) மக்கள் வாக்கொடுப்;பு ...
Rajanit

சுதந்திரமாகச் சிந்திப்போம் -பேராசிரியர் தயா சோமசுந்தரம் [September 13, 2014]

“பல ஆண்டுகளுக்கும் மேலாக, துப்பாக்கியின் நீண்டதொரு நிழலின்கீழ், எந்தவிதமான அர்த்தமோ ...

நிகழ்வுகள்

verukal murugan kovil 6

வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலய தீர்த்தோற்சவம் இன்று நடைபெற்றது. [September 14, 2014]

மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படும் ...
DSCF3567

சுவிஸ் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய உற்சவத்தில் நேற்று குருந்தமரத்திருவிழா நடைபெற்றது [June 10, 2014]

சுவிஸ் செம்மாக்கிறேத்தன் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமிகள் ஆலய வருடாந்த உற்சவத்தின் ...

இந்தியச் செய்திகள்

10325646_767666346610944_2186177907319580207_n

உத்தரப்பிரதேசத்தில் இரு சிறுமிகள் மீது பாலியல் பலாத்காரம் செய்து கொலை [May 30, 2014]

உத்தர பிரதேசத்தில் 2 தலித் சகோதரிகளை ஒரு கும்பல் பலாத்காரம் ...
modi

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்று ஆட்சிபீடம் ஏறும் பா.ஜ.க [May 16, 2014]

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி அறுதிப்பெரும்பான்மையுடன் அமோக ...

ஐரோப்பிய செய்திகள்

swiss

சுவிஸின் தேசிய தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது- வாவிக்கரை ஓரங்களில் வாணவேடிக்கை [August 2, 2014]

சுவிட்சர்லாந்தின் தேசிய தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. தேசிய விடுமுறை தினமான ...
DSCF3412

சுவிஸில் நடைபெறும் முருகபக்தி மகாநாட்டிற்காக பேராளர்கள் வருகை [April 30, 2014]

மலேசியா திருவாக்கு திருபீடத்தின் அனைத்துலக முருக பக்தி மகாநாடு எதிர்வரும் ...

அமெரிக்க கனேடிய செய்திகள்

mecsico

மெக்சிகோ நீதிமன்றத்தில் நீதிபதிகள் அடிதடி சண்டை. பெரும் பரபரப்பு. [August 31, 2013]

மெக்சிகோ நாட்டில், வழக்கு விசாரணையின்போது, நீதிபதி ஒருவர், மற்றொரு நீதிபதியை ...
smokeap

அமெரிக்க குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சவுதியிலிருந்து சென்ற முஸ்லீம் நபர் [April 16, 2013]

அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...

தென்னாசிய செய்திகள்

_72087233_j8q57l26

பங்களாதேஷில் பொதுத்தேர்தல் -6பேர் பலி-136 வாக்குசாவடிகளுக்கு தீ. [January 5, 2014]

எதிர்க்கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், பங்களாதேஷில் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் கடும் வன்முறைகளுக்கு ...
011

120 நாய்களை கொண்டு, தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற, வடகொரிய அதிபர். [January 4, 2014]

வட கொரியா அதிபர் கிம் ஜாங் யுன்னின் மாமாவான ஜாங் ...

ஆசிய பசுபிக் செய்திகள்

Manus Island

மனுஸ் தீவு தடுப்பு முகாமில் வன்முறை- ஒருவர் பலி – 77பேர் காயம் [February 18, 2014]

பப்புவா நியூகினியாவின் மனுஸ் தீவிலுள்ள ஒஸ்ரேலிய குடிவரவுத் தடுப்பு முகாமில் ...
_72977149_021086075-1

இந்தோனேசியா ஜாவா தீவில் கெலுட் எரிமலை வெடித்து சிதறியது- 2இலட்சம் பேர் இடம்பெயர்வு [February 14, 2014]

இந்தோனேசியாவில் அதிக மக்கட்தொகை கொண்ட ஜாவா தீவில் கெலுட் என்ற ...

மத்திய கிழக்கு செய்திகள்

saudi-arabien2

தாயை அடித்த மகனுக்கு 2400 சவுக்கடி கொடுத்து பல்லை உடைக்க உத்தரவு! [February 24, 2014]

சவுதியில் தாயை தாக்கிய மகனுக்கு 2400 சவுக்கடி மற்றும் மகனின் ...
Egypt's Islamist President-elect Mohamed Mursi delivers a speech while surrounded by his body guards in Cairo's Tahrir Square

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகை- ஜனாதிபதி மூர்சி பின்கதவால் தப்பி ஓட்டம் [December 6, 2012]

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...

ஆபிரிக்கச் செய்திகள்

ivery

ஐவரிகோஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கும் சர்வதேச நீதிமன்றம் பிடிஆணை [November 23, 2012]

சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது.  2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
blast

நைஜீரியாவில் பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள்! [May 9, 2012]

நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது. அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...