Friday, November 28th, 2014

நாடோடிகள் அதிகம் வசிக்கும் பாகிஸ்தான் கோஹிஸ்தானில் பஸ் மீது தாக்குதல்- 18பேர் பலி!

Published on February 28, 2012-9:23 am   ·   No Comments

பாகிஸ்தானின் வடக்கு மாவட்டமான சுமார் 5 லட்சம் நாடோடி சமூகத்தினர் வாழுகின்ற கோஹிஸ்தானில் பஸ் ஒன்றின் மீது துப்பாக்கிதாரிகள் இன்று நடத்திய தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதுடன் 7 பேர் காயமடைந்தனர். தாக்குதலை எந்த குழு நடத்தியது என்பது இன்னும் தெரியவரவில்லை.

பஸ் ராவல்பிண்டியிலிருந்து ஜில்ஜிட் என்ற வடக்கு நகரை நோக்கி பயணித்து கொண்டிருந்த போது தாக்குதலுக்குள்ளானது. மலைப்பிராந்தியமான கோஹிஸ்தான் கிளர்ச்சிக்கு பேர் போன இடமல்ல. ஆனால் கடந்த காலத்தில் தலிபான் போராளிக்குழு நிலைகொண்டு இருந்த ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியை எல்லையாகக் கொண்டுள்ளது. வீதியின் இருமருங்கிலும் நிலை கொண்டிருந்த ஆயுததாரரிகள் பஸ் மீதான தாக்குலை நடத்தியிருக்கின்றனர் என்று உள்ளுர் காவல்துறை  தலைமை அதிகாரி முகமட் இல்யாஸ் தெரிவித்தார்.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

ariyam-a-1

மட்டக்களப்பில் மாவீரர்களுக்கு அரியநேத்திரன் சுடர் ஏற்றி அஞ்சலி [November 28, 2014]

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மாவீர நாள் அகவணக்கம் செலுத்தப்பட்டது. ...
rawaya_paper_cutting_001

மைத்திரிபாலவுக்கு 59 வீதவாக்கு கிடைக்கும் என ராவய தலைப்பு செய்தி [November 28, 2014]

ராவய சிங்கள பத்திரிகையின் இந்த வார வெளியிட்டை மொத்தமாக கொள்வனவு ...
Abu_Rumaysah

இஸ்லாமிய ராஜ்ஜிய கிளர்ச்சி இயக்கத்துடன் இணைந்துள்ள இந்திய வம்சாவளி குடும்பம் [November 28, 2014]

இஸ்லாமிய ராஜ்ஜிய கிளர்ச்சி இயக்கத்துடன் இணைந்துள்ள இந்திய வம்சாவளி குடும்பஸ்தரின் ...
3

சிறிலங்கா அரசின் படுகொலைகள் கைதுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் பாப்பரசருக்கு கடிதம் [November 28, 2014]

சிறீலங்கா அரசின் இனப்படுகொலை, சித்திரவதைகள், , பாலியல் வன்கொடுமைகள், கைதுகள், ...
77

இராணுவ கெடுபிடிகளின் மத்தியில் நேற்று வடக்கு கிழக்கில் மாவீரர்நாள் அனுஷ்டிப்பு [November 28, 2014]

இராணுவ கெடுபிடிகள் காணப்பட்ட போதிலும் “தேசிய மாவீரர் எழுச்சி நாள்” ...
Ottaway

இலங்கை மீதான பொருளாதார தடைகளை அதிகரிக்க வேண்டும்” [November 27, 2014]

மனித உரிமைகள் விவகாரத்தில் ஐநாவுக்கு ஒத்துழைக்க மறுக்கும் இலங்கை மீதான ...
ausralia

ஓஸ்ரேலியா மெல்பேர்ண் நகரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர்நாள் ( வீடியோ) [November 27, 2014]

தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் ...
theepam3

முல்லைத்தீவில் மாவீரர்களுக்கு ரவிகரனுடன் அஞ்சலி செலுத்திய மக்கள் [November 27, 2014]

கடும் ராணுவ மற்றும் புலனாய்வாளர்களின் அழுத்தத்திற்கு மத்தியிலும்   முல்லைத்தீவில் வடமாகாணசபை ...
jaffna uni 1

பலத்த பாதுகாப்பிலும் யாழ். பல்கலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி [November 27, 2014]

அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாண்டி யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    ...
s_ponnuthurai

இலங்கையின் பிரபல எழுத்தாளர் எஸ்.போ. காலமானார். [November 26, 2014]

இலங்கையின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரும் சிறந்த தமிழ் இலக்கியவாதியுமான எஸ்.பொ ...