Tuesday, July 26th, 2016

அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக 24, எதிராக 15, நடுநிலையாக 8 நாடுகள்!(Att; Details)

Published on March 22, 2012-12:04 pm   ·   4 Comments

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தில் சமர்ப்பித்த பிரேரணைக்கு ஆதரவாக 24நாடுகளும், எதிராக 15 நாடுகளும், வாக்களித்துள்ளன.
8நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது நடுநிலை வகித்துள்ளன. இந்த பிரேரணையை மீளப்பெறுமாறும் வாக்கெடுப்பிற்கு விடவேண்டாம் என்றும் இலங்கையின் சார்பில் கியூபா, சீனா ஆகிய நாடுகள் வலியுறுத்திய போதிலும் பிரேரரணையை கொண்டுவந்த அமெரிக்கா மறுத்து விட்டது.

 

YES  :
AUSTRIA
BELGIUM
BENIN
CAMERON
CHILE
COSTA RICA
CZECH REPUBLIC
GUANTEMALA
HUNGARY
INDIA
ITALY
LIBYA
MAURITUS
NIGERIA
NORWAY
PERU
POLAND
MOLODOVA
ROMANIA
SPAIN
SWISS
USA
URUGAY
NO COUNTRIES :
BANGALADESH
CHINA
CONGO
CUBA
ECUADOR
INDONESIA
KOWEIT
MALDIVES
MAURITANIA
PHILIPINES
QATAR
RUSSIA
SAUDI
THAILAND
UNGANDA
ABSENT  COUNTRIES
ANGOLA
BRUKINA FASO
BOSTAWANA
DIJIBUTI
JORDAN
KYRGSTAN
MALAYSIA
SNEGAL

Readers Comments (4)

  1. asjad says:

    we srilankan are happy ….we are warmly welcome our brother hood country…no voting and no presenting country-so we are proud of our nation ..why we are srilankan

  2. அமெரிக்காவின் கயிற்றை விழுங்கிய நாடுகள் வெகு விரைவில் பொருளாதார தடைகளை அடையும்.இலங்கைக்கு ஆதரவு தெரிவித்த மற்றும் நடுவு நிலை கொண்ட நாடுகளின் தீர்மானம் பாராட்டத்தக்கது.அத்தோடு அமெரிக்காவுக்கு சாவு மணி அடிக்கும் அணிகளில் செல்வாக்கை எதிர்காலத்தின் கூட்டணி பலமானதாக மாறிவிட்டது

  3. muralitharan says:

    ethu eppedi irunthalum ilangai makkalukku inimel than sothanay adiham.thamil nadu ilangai thamilarhalai kattikoduthu viddathu..vakkalikkamal othungi irundirundal pirachinai illai.ayal nadana ilangaiinai pahaithu wittu ilangai tamilanukku enna seyya mudium.muslim nadugal edutta theermannathal anda samuham perum nanmai adayappohirathu-thamilanukku ediri tamilan than enbathai india kattiwittathu

  4. nesamani says:

    வாக்களித்த நாடுகள் அமெரிக்காவுக்கு பயப்படவில்லையென்பது தெளிவாக தெரிகின்றது.இனியும் அமெரிக்காவின் அதிகாரங்கள் எடுபடாது போலும்.இலங்கைக்கும்-சீனாவுக்குமிடையிலான உறவு அதிகரிக்கும்.இதனால் அயல் நாடான இந்தியா கவலையடையும்.இலங்கையின் பல பாகங்களில் சீனாவின் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.கலைஞர் அய்யாவுக்கு சரியா தீர்மாணம் எடுக்க கூட தெரியாது.அம்மா ஜெயலலிதா என்ன செய்கின்றாரோ.அதற்கு பின்னால் போகத்தான் தெரியும் என்பதை நிரூபித்து காட்டி விட்டார் ..டி.எம்.கே விட கெப்டன் விஜயகாந்த் தான் இப்ப சூப்பர்

Comments are closed.

செய்திகள்

Germany

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து அவதிப்படும் ஐரோப்பா- இரா.துரைரத்தினம் [July 24, 2016]

சுமார் 70 ஆண்டுகளுக்கு முதல் இரண்டாம் உலகப்போர் காலத்தில் பெரும் ...
Thee mithippu

ஐரோப்பாவில் முதல் தடவையாக சுவிஸ் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் தீமிதிப்பு [July 23, 2016]

ஐரோப்பாவில் முதல் தடவையாக சுவிஸ் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் ...
ther

சுவிஸ் டூர்டன் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழாவில் பெருந்தொகையான பக்தர்கள். VIDEO [July 23, 2016]

சுவிஸ் டூர்டன் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர்திருவிழா இன்று ...
Flyer 2016

சுவிட்சர்லாந்து சுவிட்ஷ் மாநில தமிழ் ஐக்கிய கிரிக்கட் கழகம் நடத்தும் மெந்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி [July 23, 2016]

சுவிட்சர்லாந்து சுவிட்ஷ் மாநில தமிழ் ஐக்கிய கிரிக்கட் கழகம் நடத்தும் ...
Thurka

சுவிஸ் டூர்டன் ஸ்ரீவிஷ்ணுதுர்க்கா தேவி ஆலய வருடந்த உற்சவத்தின் மாம்பளத்திருவிழா [July 21, 2016]

சுவிஸ் டூர்டன் ஸ்ரீவிஷ்ணுதுர்க்கா தேவி ஆலய வருடந்த உற்சவத்தின் மாம்பளத்திருவிழா ...
sara

ஐரோப்பாவில் முதல்தடவையாக சுவிஸ் துர்க்காதேவி ஆலயத்தில் தீமிப்பு [July 21, 2016]

ஐரோப்பாவில் முதல்தட.வையாக சுவிட்சர்லாந்து டூர்டன் ஸ்ரீவிஷ்ணுதுர்க்கா தேவி ஆலயத்தில் தீமிப்பு ...
jaffna court 1

இரண்டு லட்சம் ரூபா சரீரப்பிணையில் மாணவர் ஒன்றியத் தலைவர் விடுதலை [July 20, 2016]

யாழ். மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் ...
sampanthan

சம்பந்தனின் பேச்சை கேட்கும் நிலையில் முஸ்லீம்கள் மட்டுமல்ல தமிழர்களும் தயாராக இல்லை. -இரா.துரைரத்தினம் [July 17, 2016]

வடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லீம்கள் ஆதரவு வழங்கினால் இணைந்த வடக்கு ...
mangala and swiss minister

இலங்கையர்களுக்கு சுவிட்சர்லாந்தில் அகதி தஞ்சம் கிடையாது- சுவிஸ் குடிவரவு திணைக்களத்தின் அறிவிப்பு [July 17, 2016]

இலங்கையில் யுத்தம் முடிந்து அமைதி சூழல் ஏற்பட்டாலும் இலங்கையிலிருந்து மேற்குலக ...
now in kathirkamam4

கதிர்காம கந்தனாலயத்தில் ஆடிவேல் திருவிழா:அடியார்கள் வரவர அதிகரிப்பு [July 16, 2016]

வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காம கந்தன்  ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் திருவிழா சிறப்பாக ...