Friday, October 9th, 2015

திருவெம்பாவை விரதத்தின் இறுதி நாளான இன்று திருவாதிரை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

Published on December 18, 2013-3:10 pm   ·   No Comments

DSC06802திருவெம்பாவை விரதத்தின் இறுதி நாளான இன்று இந்து ஆலயங்களில் திருவாதிரை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.  கொழும்பு மாநகரில் புகழ்மிகு சிவாலயமான கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயம், மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயம், பட்டிருப்பு சித்திவிநாயகர் ஆலயம் மற்றும் எருவில் அரசடிப்பிள்ளையார் ஆலயம், ஆகிய ஆலயங்களில் திருவெம்பாவை பூசை சிறப்பாக நடைபெற்றது.

யாழ்ப்பாணம் காரைநகர் சிவன் கோவில், கல்முனை குடியிருப்பு ஸ்ரீமுத்துவிநாயகர் ஆலயம், திருக்கோவில் விநாயகபுரம் சித்திவிநாயகர் ஆலயம் ஆகியவற்றில் திருவாதிரை தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.

ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெருஞ்சோதி’ ஆக உலகமெங்கும் வியாபித்து அருள்பாலித்து கொண்டிருக்கும் சிவபெருமானின் அருள்வேண்டி திருவாதிரை பூஜைகள் அனைத்து இந்து ஆலயங்களிலும் இடம்பெற்றன.

இன்றையதினம் திருவெம்பாவை விரதம் நிறைவு பெற்று மார்கழி திருவாதிரை ஆரம்பமாகின்றது.181220136331812201364018122013660DSC06763DSC06784DSC06799DSC06802DSC06808DSC06813

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Wigneswaran-with-Sambanthan

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் சர்வாதிகார முடிவுகளின் பலன்களை அனுபவிக்கும் வடமாகாண மக்கள். [October 9, 2015]

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அவர்கள் சர்வாதிகாரப்போக்கில் தன்னிச்சையாக ...
vicky

7இலட்சம் ரூபா சம்பளத்தில் ஆலோசகராக நியமிக்க தன்னால் சிபார்சு செய்யப்பட்டவர் தனது உறவினர் அல்ல என்கிறார் விக்னேஸ்வரன் [October 8, 2015]

7இலட்சம் ரூபா சம்பளத்தில் ஆலோசகராக நியமிக்க தன்னால் சிபார்சு செய்யப்பட்டவர் ...
vicky

தனது சுயலாபத்திற்காக வடமாகாண மக்களின் வாழ்வில் மண்போட்ட விக்னேஸ்வரன்- ஐ.நா. கொழும்பு அலுவலகம் அம்பலப்படுத்தியது. [October 7, 2015]

ஐக்கிய நாடுகளவையின் திட்டத்தின் கீழ் வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் மீள் ...
mannar_fiser_002

எமது இறைமையை மீறும் இந்திய இழுவைப்படகுகளை கைது செய்யவும்: மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்க சமாசம் [October 5, 2015]

எமது இறமையை மீறும் இந்திய இழுவைப்படகுகளை உடன் கைது செய்ய ...
ctb

பாலியல் வல்லுறவு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குக- யாழிலிருந்து கொழும்புவரை நடைப்பயணம் video [October 5, 2015]

பாலியல் வல்லுறவு மற்றும் சிறுவர் துஸ்பிரயோகங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான ...
IMG_1621

ஜனாதிபதி மைத்திரி மேல் அபார நம்பிக்கை வைத்துள்ள வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் [October 5, 2015]

பாதுகாப்பான உணவு மற்றும் நிலையான விவசாயம் என்ற தொனிப் பொருளில் ...
amarathas 1

கடைசி வரை சென்ற கமெரா- ஐ.நா மன்றில் அமரதாஸ் உரையாற்றினார். [October 4, 2015]

ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் மன்ற அமர்வுகளின் தொடர்ச்சியாக, ...
_85897691_floodsstuart

தென்கிழக்கு பிரான்ஸில் சூறாவளி கடும் மழை- 16பேர் பலி [October 4, 2015]

தென்கிழக்குப் பிரான்ஸில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் கடும் மழை காரணமாக ...
kirupa 3

ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் தேர்தல் பிரசார கூட்டம் அல்ல. [October 4, 2015]

ஜெனீவாவில் தொடர்ந்து நடைபெற்றுவரும் 30வது மனித உரிமைச் சபையில் கடந்த ...
sampa-32

விக்னேஸ்வரனின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் குறித்து அவரிடம் பேசுவேன்- யாழ். நகரில் சம்பந்தன். VIDEO [October 3, 2015]

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் ...